கரிசனையுள்ள கர்த்தர்

1. நம்மைச் சேர்த்துக்கொள்ளும் கர்த்தர்
ஏசாயா 54:7
இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்
சங்கீதம் 27:10
என் தகப்பனும் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர்
என்னைச் சேர்த்துக்கொள்வார்
செப்பனியா 3:20
அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்
உபாகமம் 30:3
உன் சிறையிருப்பைத் திருப்பிச் சேர்த்துக்கொள்ளுவார்
யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு... உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்
மத்தேயு 23:37
கோழி தன் குஞ்சுகளை சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக...
2. நம்மைக் காத்துக்கொள்ளும் கர்த்தர்
2 தெசலோனிக்கேயர் 3:3
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்
சங்கீதம் 121:7
எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
சங்கீதம் 121:8
போக்கையும் வரத்தையும் காப்பார்
ஏசாயா 26:3
உறுதியாய்ப் பற்றிக்கொள்பவனைப் காத்துக்கொள்வீர்
1சாமுவேல் 2:9;
சங்கீதம் 97:10
;
நீதிமொழிகள் 2:8
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 34:20
நீதிமான்களின் எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 5:1
அடைக்கலம் புகுவோரைக் காப்பாற்றுவீர்
சங்கீதம் 145:20
அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 146:9
பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்
சங்கீதம் 36:6
மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்
3. நம்மைப் பார்த்துக்கொள்ளும் கர்த்தர்
ஆதியாகமம் 22:8,14
ஆபிரகாம்: யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்
சங்கீதம் 55:22
கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிடுங்கள் அவர் ஆதரிப்பார்
1பேதுரு 5:7
உங்கள் கவலைகளை வைத்துவிடுங்கள் விசாரிப்பார்
சங்கீதம் 9:10
அவர் தேடுகிறவர்களைகைவிடுகிறதில்லை
சங்கீதம் 37:28
அவர் பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை
சங்கீதம் 37:25
அவர் நீதிமான்களைக் கைவிடுவதில்லை
.